இக்கால அறிவியல் முன்னேற்றத்தில் மக்கள் கண்ணினி பயன்பாட்டை ஒரு முக்கியமான அங்கமாக கொண்டுள்ளனர். அவற்றில் லேப்டாப் என சொல்லப்படும் கை அடக்க கண்ணினி மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதன் வரலாறு பின் வருமாறு: பெயர் : த்ய்னபூக் ஆண்டு : 1968 உருவாக்கியவர் : அலன் கே உருவான காரணம் : குழந்தை கல்வி குறைபாடுகள் : தொழில் முறையான சவால்களை சந்திக்க முடியவில்லை. (சரியான மென்பொருள் இல்லாததால்) தொடர்ச்சி: ...