இக்கால அறிவியல் முன்னேற்றத்தில் மக்கள் கண்ணினி பயன்பாட்டை ஒரு முக்கியமான அங்கமாக கொண்டுள்ளனர். அவற்றில் லேப்டாப் என சொல்லப்படும் கை அடக்க கண்ணினி மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதன் வரலாறு பின் வருமாறு:
பெயர் : த்ய்னபூக்
ஆண்டு : 1968
உருவாக்கியவர் : அலன் கே
உருவான காரணம் : குழந்தை கல்வி
குறைபாடுகள் : தொழில் முறையான சவால்களை சந்திக்க
முடியவில்லை.
(சரியான மென்பொருள் இல்லாததால்)
தொடர்ச்சி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தப்ளேட் பிசி
களை வெளியிட
தொடங்கியது.
Comments
Post a Comment