ஆட்சிக்கு வந்தால் நங்கள் அது தருகிறோம் எது தருகிறோம் என்று
அரசியல் தலைவர்கள் கூறுவது உண்டு.
மக்களுக்கு எப்போதும் கேட்டு பழக்கம் இல்லை.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் என்றால், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்.
வண்ண தொலைக்காட்சி பெட்டி என்றால், இங்கே காஸ், குளிர் சாதனபெட்டி.
இவ்வாறான நிலையில், ஆட்சி அமைத்தது,
இப்போது... மக்களின் நிலை கருதி முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.
இன்றைய பொருளாதார நிலையில் வீடுகளில் இரு சக்கர வாகனம் இல்லதவர்கள் இல்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் வீட்டுக்கு வீடு ஒரு தலை கவசம் வழங்குமாறு முதல்வரை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
நன்றி
Comments
Post a Comment